US Election 2020 : Kamala Harris-ஐ Joe Biden தேர்வு செய்ய காரணம் | Oneindia Tamil

2020-08-14 33,029

#USElection2020
#KamalaHarris

அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பாக துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

US Election 2020 status explained by Oneindia Reporter Sagayadevi